லோக்சபா தேர்தலில் காங்.குக்கு 'டபுள் டிஜிட்'டில்தான் 'சீட்' கிடைக்கும்.. அத்வானி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரட்டை இலக்க தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படு தோல்வியைத் தழுவும் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமது வலைப்பக்கத்தில் அத்வானி பதிவு செய்துள்ளதாவது: அண்மைய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைத் தழுவியது. எமர்ஜென்சிக்குப் பின்னர் காங்கிரஸ் சந்தித்திருக்கும் 2வது தோல்வி இது.

2014 லோக்சபா தேர்தலில் இரட்டை இலக்க தொகுதிகளையே காங்கிரஸ் கைப்பற்றினாலும் இந்த நாடு ஆச்சரியப்படுவதற்கில்லை. ஊழல், பணவீக்கம்,, கறுப்பு பணம் என பல பிரச்சனைகள் அக்கட்சிக்கு எதிராக உள்ளன.
இவ்வாறு அத்வானி அதில் பதிவு செய்திருக்கிறார்.
More From
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications