காங்கிரஸ் எம்பிக்களுக்கு நாட்டைப் பற்றி அக்கறை இல்லை: சுமித்ரா மகாஜன் கண்டனம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடும் காங்கிரஸ் எம்பிக்களுக்கு நாட்டைப் பற்றி அக்கறை இல்லை என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி கிரிக்கெட் சங்க நடந்ததாக கூறப்படும் முறைகேட்டு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லியை பதவி நீக்க செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் இன்றும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.

அவைக்கு மையப் பகுதிக்கு சென்று அவர்கள் அருண் ஜேட்லிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிழவியதால் அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
அப்போது பேசிய சுமித்ரா மகாஜன், காங்கிரஸ் எம்பிக்களுக்கு நாட்டைப் பற்றி அக்கறை இல்லை. அவையை நடத்த விடமால் தடுப்பதே காங்கிரஸ் உறுப்பினர்களின் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதும், நாடாளுமன்றத்தை முடக்குவதிலே ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications