தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி.. ராகுல் காந்தியுடன் இளங்கோவன் சந்திப்பு
டெல்லி: தமிழக சட்டசபை தேர்தல் குறித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் ராகுல் காந்தியை இன்று சந்தித்து பேசினார் இளங்கோவன். இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய இளங்கோவன் கூறியதாவது: தமிழக சட்டபேரவை தேர்தல் குறித்து ராகுல் காந்தியிடம் ஆலோசனை நடத்தினேன்.

தற்போதய சூழ்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் நிலையில் உள்ளது.தனியாக போட்டியிட வேண்டும் என்பதற்கான எல்லா ஆயத்தங்களிலும் சென்று கொண்டு இருக்கிறோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி தேவை என்று அவசியம் ஏற்பட்டால் அதை பற்றி மேலிடம் முடிவு செய்யும்.
எங்களை பொறுத்த வரையில் எங்கள் கட்சியை நாங்கள் பலபடுத்த வேண்டும். 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் அதற்கான உறுப்பினர்களை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது குறித்து முடிவு செய்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications