14 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த கைதிகள் அனைவரும் விடுதலை: கேரளா அறிவிப்பு
திருவனந்தபுரம்: 14 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவர் என்று கேரளா மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா அறிவித்துள்ளார்.
ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் இதற்கு தடை விதித்தது.

அண்மையில் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆயுள் தண்டனைக் கைதிகளை மாநில அரசு விடுதலை செய்வதற்கான தடையை நீக்கியது.
இதனைத் தொடர்ந்து மாநில அரசுகள், 14 ஆண்டுகாலம் மற்றும் அதற்கு அதிகமாக சிறைவாசம் அனுபவித்த கைதிகளை விடுதலை செய்து வருகின்றன. இந்த அடிப்படையில் கேரளா அரசும் இன்று 14 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த கைதிகளை விடுதலை செய்ய முடிவு எடுத்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications