டெல்லி: செங்கல்லால் பெண்ணை அடிக்க முயன்ற கான்ஸ்டபிளுக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பெண்ணை செங்கல்லால் அடிக்க முயன்று பரபரப்புக்குள்ளான போலீஸ் கான்ஸ்டபிளுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
மத்திய டெல்லியில், டூ வீலர் ஒன்றை ஓட்டி சென்ற பெண்மணி, போக்குவரத்து விதிகளை மீறிவிட்டார் என கூறி அவரிடம் சுபாஷ் சந்திரா என்ற தலைமை கான்ஸ்டபிள் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு மறுத்த அந்த பெண்ணை அவர் செங்கல்லை கொண்டு தாக்கியுள்ளார். தனது சிறு குழந்தையையும் அவர் திட்டினார் என அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியானதை அடுத்து போக்குவரத்து கான்ஸ்டபிள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதுடன் அவர் மீது குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட அவருக்கு, 5 நாட்களுக்கு பிறகு டெல்லி கோர்ட் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. ரூ.10 ஆயிரம் பிணையத்துடன் இந்த ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது.
More From
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications