அஸ்ஸாமில் கொரோனாவுக்கு முதல் பலி- டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்- வடகிழக்கில் முதலாவது உயிரிழப்பு
குவஹாத்தி: அஸ்ஸாமில் கொரோனாவுக்கு 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடகிழக்கு மாநிலத்தில் கொரோனா தொற்று நோய்க்கு ஏற்பட்டுள்ள முதலாவது உயிரிழப்பு இது.
கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைவாக இருந்து வந்தது.

அஸ்ஸாமில் இதுவரை 29 பேரும் அருணாசல பிரதேசத்தில் ஒருவரும் மணிப்பூர் 2; மிசோரம், திரிபுராவில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேகாலயா, நாகாலாந்தில் கொரோனா தாக்கம் இல்லை எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் அஸ்ஸாமில் 65 வயது முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் கொரோனாவுக்கு ஏற்பட்டுள்ள முதலாவது உயிரிழப்பு இது.
Recommended Video
உயிரிழந்த முதியவர் டெல்லி மத மாநாட்டில் பங்கேற்றவர். அதற்கு முன்னதாக செளதிக்கு பயணம் மேற்கொண்டிருந்தவர். உயிரிழந்த முதியவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications