16ம் தேதி பிறந்ததால் நரேந்திரா, மோடி எனப் பெயரிடப்பட்ட இரட்டையர்கள்...
இந்தூர்: வாக்கு எண்ணிக்கை நாளான கடந்த 16-ந்தேதி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு நரேந்திரா, மோடி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 16ம் தேதி எண்ணப்பட்டது. தேதல் முடிவுகளின் படி, பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி விரைவில் பிரதமராக பதவியேற்க இருக்கிறார்.
இந்நிலையில், மோடி வெற்றி பெற்ற அன்று பிறந்த தனது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு நரேந்திரா மற்றும் மோடி எனப் பெயரிட்டுள்ளார் இந்தூர் பெண் ஒருவர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண் தான் அவர். இது தொடர்பாக ஆர்த்தி கூறுகையில், ‘‘எனக்கு குழந்தைகள் பிறந்த நாளில் நரேந்திர மோடி அமோக வெற்றி பெற்ற தகவல் வந்தது. எனவே என் இரு குழந்தைகளுக்கும் அவர் பெயரை சூட்டி விட்டேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications