மாட்டு 'கோமியம்' குடிச்சா மனுசன் 'புற்றுநோய்' போயிடுமாம்: பா.ஜ.க. எம்.பி.யின் 'டாக்டர்' பேச்சு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பசு மாட்டின் சிறுநீரான கோமியத்தை குடித்தால் மனிதர்களைத் தாக்கும் புற்றுநோய் 100% குணமாகிவிடும் என்று ராஜ்யசபாவில் பாரதிய ஜனதாவின் எம்.பி. ஷங்கர்பாய் கூறியுள்ளார்.
ராஜ்யசபாவில் இன்று பசு வதை தடுப்பு பற்றிய விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய பா.ஜ.க. எம்.பி ஷங்கர்பாய், நீங்கள் உங்களை புற்றுநோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், பசு மாட்டினை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது.

நான் உறுதி அளிக்கிறேன். அதன் சிறுநீர் (கோமியம்) புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும். ஆனால் நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை.
பசுக்களை வதைப்பது பாவம். வேதங்களில் பசுக்கள் அன்னையர்களுக்கு இணையாக போற்றப்படுகிறது. சிலர் உணவுக்காக அந்த பசுக்களை கொல்கின்றனர். பசுக்களைப் பாதுகாக்கப்படாவிட்டால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்றார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications