திரிணாமுல் காங்கிரசுடன் சி.பி.எம் இணைந்து செயல்பட புத்ததேவ் பட்டாச்சார்யா எதிர்ப்பு
கொல்கத்தா: நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து செயல்படுவதற்கு மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இடதுசாரி கட்சிகளுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்றது.

இது குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, மதவாதத்துக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவதால், எந்த பயனும் கிடையாது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய இளைஞர்களை அனுப்ப வேண்டும் என்று பேசியவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. தபஸ்பால். அவர் மீது அக்கட்சி இதுவரை எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்கவில்லை. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உணர வேண்டும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications