ஹீரோ சைக்கிள் நிறுவனர் “சைக்கிள் கிங்” ஓம் பிரகாஷ் முஞ்சால் மரணம்
லூதியானா: சைக்கிள் கிங் என்று அழைக்கப்படும் ஹீரோ சைக்கிள் நிறுவனத்தின் நிறுவனரான ஓம் பிரகாஷ் முஞ்சால் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார்.
87 வயதான ஓம் பிரகாஷ் முஞ்சால் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள டி.எம்.சி ஹீரோ இதயநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார்.

மறைந்த முஞ்சாலுக்கு ஒரு மகனும், 4 மகள்களும் உள்ளனர். முஞ்சாலின் இறுதிச் சடங்குகள் பஞ்சாப்பில் இன்று நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். முஞ்சால் இந்தியாவின், சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களின் தந்தை என்று அழைக்கப்படுகின்றார்.
முஞ்சாலின் மறைவுக்கு பஞ்சாப் முதல்வர் பாதலும், மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் புகழ்பெற்ற சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ விளங்கி வருகிறது. உலகின் மிகப்பெரிய சைக்கிள் நிறுவனம் என்ற பெருமையை 1986ல் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று பிடித்தது இவருடைய நிறுவனம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications