கரையை கடந்தது டிட்லி புயல்.. ஒடிசா, ஆந்திராவில் கனமழை பெய்யும்
டிட்லி புயல் இன்று கரையை கடந்தது.
புவனேஷ்வர்: மிகவும் வலுவான டிட்லி புயல் ஒடிசாவில் தற்போது கரையை கடந்துள்ளது.
மத்திய வங்க கடலில் நிலைகொண்டிருந்த டிட்லி புயல் மிகவும் மோசமான புயலாக உருவெடுத்து உள்ளது. இந்த புயல் காரணமாக இன்று ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

இந்த புயல் ஒடிஷா அருகே கரையை தற்போது கரையை கடந்தது. இதனால் அம்மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோபால்பூர் - வடக்கு ஆந்திரா இடையே கரையை கடந்துள்ளது.
125 கி.மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்ததாக என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஒடிஷாவில் இருந்து 320 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த இந்த புயல் 8 மணியளவில் கரையை கடந்தது.
[சென்னையில் மீண்டும் ஒரு பிரளயம், பெரு வெள்ளத்திற்கு வாய்ப்பு.. பீதியை கிளப்பும் நித்யானந்த் ஜெயராமன்]
இதனால் ஒடிசாவிற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஒடிசா மற்றும் ஆந்திராவில் மிக அதிக கனமழை பெய்யும். கடந்த இரண்டு நாட்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் வங்க கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் ஒடிஷாவின் கடலோர மாவட்டங்கள், சென்னையின் எல்லை ஆகிய இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இதுவரை 10 லட்சம் மக்கள் பாதுகாப்பு முகாம்களில் ஒடிசாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications