ஆம்புலன்ஸின் எரிவாய் சிலிண்டர் வெடித்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு- தானேயில் பரிதாபம்!
தானே: மும்பை ஆம்புலன்ஸ் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பச்சிளம் குழந்தை ஒன்று பலியான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், தானேவில் ஆம்புலன்ஸ் ஒன்று புதிதாய் பிறந்த குழந்தை ஒன்றையும், அதன் தாயையும் சுமந்து கொண்டு சென்று கொண்டிருந்தது. அதில் ஓட்டுநர் உட்பட மேலும் இருவர் இருந்தனர்.
இரவு நேரத்தில் விரைந்த அந்த ஆம்புலன்ஸ், திடீரென்று எரிவாயு சிலிண்டர் வெடித்த காரணத்தினால் தீப்பிடித்து எரிந்தது. இதில் குழந்தையின் தாயும், மற்ற இருவரும் வெளியில் வீசப்பட்டு படுகாயத்துடன் உயிர் பிழைத்தனர். அக்குழந்தை மட்டும் உள்ளே மாட்டிக் கொண்டது.
உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டது. எனினும், அக்குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. எனினும், அவர்கள் குறித்த விவரமான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications