பிரதமர் சொந்த ஊரருகே பற்றி எரியும் சா”தீ”- தலித் சிறுவனுக்கு முடிவெட்ட மறுப்பு!
காந்திநகர்: குஜராத்தில் பிரதமர் மோடியின் சொந்த ஊர் அருகே 3 வயது தலித் சிறுவனுக்கு முடிவெட்ட மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. தந்தை போலீசில் புகார்
பிரதமர் மோடியின் சொந்த ஊர் குஜராத் மாநிலம் வாத்நகர் ஆகும். இங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் கர்பாதியா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் தலித் சமூகத்தை சேர்ந்த நரேஷ் பார்மர் என்பவர் தனது 3 வயது மகன் தீப்பை அதே ஊரில் உள்ள முடிதிருத்தம் செய்யும் கடைக்கு முடிவெட்ட அழைத்து சென்றார். சிறுவனையும், அவனது தந்தையையும் காத்திருக்குமாறு கடைக்காரர் கூறினார்.

இந்த நிலையில் கடைக்காரருக்கு ஒரு போன் வந்தது. அதில் அவர் பேசி முடித்ததும், 3 வயது தலித் சிறுவனுக்கு முடிவெட்ட முடியாது என்று மறுத்து விட்டார். இதனால் சிறுவனை முடிவெட்டாமல் தந்தை அழைத்துச் சென்று விட்டார்.
இந்த சம்பவம் பற்றி பின்னர் அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் தலித் சிறுவன் முடிவெட்ட வந்திருப்பதை தெரிந்து கொண்ட யாரோ மற்றொரு இனத்தைச் சேர்ந்தவர் முடிதிருத்துவோருக்கு போன் செய்து மிரட்டல் விடுத்ததும், இதைத்தொடர்ந்து அவர் மறுத்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications