கோயிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவன் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்.. ராஜஸ்தானில் பயங்கரம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கோயிலுக்குள் செல்ல முயற்சித்த தலித் சிறுவன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.
பாலி மாவட்டத்தில் கோயிலுக்குள் செல்ல முயற்சி செய்ததாக ஒரு தலித் சிறுவன் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில் சிறுவனின் கை, கால்களை கட்டிவிட்டு 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிய காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவம் கடந்த ஜூன் 1-ஆம் தேதி நடைபெற்றது. இந்த வீடியோ வெளியான பின்னர் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறுகையில் சிறுவன் கோயில் பூசாரியின் மகளிடம் தவறாக நடந்து கொண்டதால் அந்த சிறுவனை தாக்கியதாக 4 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸார் அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தி சிறுவனை கைது செய்த போலீஸார் அவரை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். இரு குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications