ராஜஸ்தானில் 3 தலித் சிறுவர்களை அடித்து, நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கும்பல்
சிட்டோகார்: ராஜஸ்தானில் உயர் ஜாதியை சேர்ந்த ஒருவரின் பைக்கை திருடிய 3 தலித் சிறுவர்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று அடித்து நொறுக்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்பூரில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிட்டகார் பகுதியை சேர்ந்த 13 முதல் 15 வயது வரையிலான 3 தலித் சிறுவர்கள் உயர் ஜாதியை சேர்ந்த ஒருவரின் பைக்கை திருடிவிட்டனர்.

இதையடுத்து ஒரு கும்பல் அந்த சிறுவர்களை பிடித்து மரத்தில் கட்டி வைத்து, நிர்வாணமாக்கி, அடித்து உதைத்துள்ளது. பின்னர் சிறுவர்களை நிர்வாணமாக ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது.
இது குறித்து உள்ளூர்காரர் ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவர்களை அந்த கும்பலிடம் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சிறுவர்கள் பைக்கை திருடியதை ஒப்புக் கொண்டதால் திருட்டு வழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சிறுவர்களை தாக்கியது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீார் 6 பேரை கைது செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications