மஸ்ரத் ஆலமை விடுதலை செய்ய ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில்தான் உத்தரவிடப்பட்டதா? புது சர்ச்சை
டெல்லி: காஷ்மீர் பிரிவினைவாதி மஸ்ரத் ஆலமை சிறையில் இருந்து விடுதலை செய்ய ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில்தான் உத்தரவிடப்பட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மசரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே காஷ்மீர் மாநில உள்துறை, ஜம்மு மாவட்ட ஆட்சியருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 4-ந் தேதி எழுதியதாக கூறப்படும் கடிதம் நேற்று முன்தினம் இரவு திடீரென வெளியானது.

அதில் மஸ்ரத் ஆலமை விடுதலை செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே மஸ்ரத் ஆலமை விடுதலை செய்ய ஜனாதிபதி ஆட்சிக் காலத்திலேயே உத்தரவிடப்பட்டதாக கருதப்படுகிறது. ஆனால், அதுபற்றி ஆளுநருக்கு எதுவுமே தெரியாது.
மேலும் இக் கடிதத்தை எழுதியதாக கூறப்படும் காஷ்மீர் உள்துறை கூடுதல் செயலாளர் சுதர்ஷன் குமார் நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் இக் கடிதம் பற்றி எதுவும் குறிப்பிடாததும், சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
பிப்ரவரி 4-ந் தேதி எழுதிய கடிதமாக இருந்தால், அது மார்ச் 7-ந் தேதி தான் ஆட்சியருக்கு போய்ச் சேர்ந்தது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது. இருப்பினும், அந்த கடிதம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications