டெல்லியில் ஓடும் காரில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 3 வாலிபர்கள்
டெல்லி: தெற்கு டெல்லியில் 17 வயது சிறுமி ஓடும் காரில் 3 வாலிபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
தெற்கு டெல்லியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனக்கு பழக்கமான ரோஹித், டிங்கு மற்றும் நரேந்தர் ஆகிய 3 வாலிபர்களுடன் சப்தர்ஜங் என்கிளேவ் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணிக்கு காரில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த 3 வாலிபர்கள் சிறுமியை ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதையடுத்து இரவு 10 மணிக்கு சிறுமி காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு நடந்த கொடுமை பற்றி புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைத்துள்ளனர்.
மேலும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.
கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் பிஸியோதெரபி மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பிறகு தலைநகரில் பல பலாத்கார சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications