நண்பர் வீட்டு பணிப்பெண்ணை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த எஸ்.ஐ. டிஸ்மிஸ்
டெல்லி: டெல்லியில் பணிபுரிந்த துணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராணி பாக் பகுதியில் வசிக்கும் தனது நண்பர் வீட்டு 23 வயது பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் காவல் நிலையத்தில் துணை சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் ஜக்வீர் சிங். அவர் கடந்த வியாழக்கிழமை இரவு மது அருந்திவிட்டு ராணி பாக் பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நண்பரின் 23 வயது பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் ஜக்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டார். ஜக்வீர் சிங் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். சிசிடிவி கேமராவில் ஜக்வீர் கையில் துப்பாக்கியுடன் வந்தது பதிவாகியுள்ளது. அவர் அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்துள்ளார்.
சம்பவம் நடந்த வீடு வியாபாரி ஒருவருக்கு சொந்தமானது. அவர் மீது பல வழக்குகள் உள்ளது. வழக்கு தொடர்பாக அவர் வீட்டிற்கு அடிக்கடி சென்றபோது அவரும், ஜக்வீரும் நண்பர்களாகியுள்ளனர்.
போலீஸ்காரர் ஒருவர் பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன. மேலும் குற்றவாளிக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று அந்த கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications