கெஜ்ரிவாலின் பதவியேற்பு நிகழ்ச்சி: ஆம் ஆத்மிக்காக கோஷமிட்ட கான்ஸ்டபிள் சஸ்பெண்ட்
டெல்லி: ராம்லீலா மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக கோஷமிட்ட காரணத்திற்காக சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பிற்கு போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர்.

அப்போது, ராஜேஷ்குமார் என்ற கான்ஸ்டபிளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். திடீரென கெஜ்ரிவால் பதவியேற்ற போது, தனது தொப்பியைக் கழற்றி வீசி விட்டு, பாதுகாப்பு தடுப்பின் மீது ஏறி, ஆம் ஆத்மியின் சுலோகன்களைக் கத்தியுள்ளார் ராஜேஷ்.
உடனடியாக மற்ற போலீஸாரால் அங்கிருந்து அகற்றப் பட்ட ராஜேஷ், தற்போது சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ராஜேஷ்குமார் தனது தனிப்பட்ட கருத்துக்களை பணியில் இருந்தபோது வெளிக்காட்டியது தவறு' என விளக்கமளித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications