ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: குற்றம்சாட்டப்பட்டோருக்கு சம்மன் அனுப்புவது குறித்து அக். 29ந் தேதி முடிவு

ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் வற்புறுத்தினார். இதற்கு ஆதாயமாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதிக்கு சொந்தமான சன் டைக்ரட் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்தது என்பது சிபிஐ வழக்கு.
இந்த வழக்கில் அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இக்குற்றப்பத்திரிகையில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மலேசியாவின் மேக்சிஸ் நிறுவன உரிமையாளர் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது மற்றும் குற்றம்சாட்டப்பட்டோருக்கு சம்மன் அனுப்புவது குறித்து டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
அப்போது மேக்சிஸ் நிறுவனத்தின் முதலீட்டுக்கு அனுமதி அளித்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இன்றும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்பது குறித்தும் அதன் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டோருக்கு சம்மன் அனுப்புவது குறித்து வரும் 29-ந் தேதி முடிவு செய்யப்படும் என்று நீதிபதி சைனி தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications