டெல்லியில் ஜேஎன்யு மாணவர்கள் பேரணி.. தண்ணீரை பீய்ச்சியடித்து கூட்டத்தை கலைக்க போலீசார் முயற்சி
டெல்லியில் ஜேஎன்யு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தலைநகர் டெல்லியில் ஜேஎன்யு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.
டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் பாலியல் புகாருக்குள்ளான பேராசிரியர் அதுல் ஜோரியை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து நாடாளுமன்றம் வரை மாணவர்களும் ஆசிரியர்களும் ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர்.
இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தள்ளுமுள்ளால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.

இதையடுத்து மாணவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் கூட்டத்தை கலைக்க முயன்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications