திருட்டு நடந்தால் 'ஆன்லைனில்' புகார் தரலாம்- டெல்லி போலீஸ் புது திட்டம்
டெல்லி: இனி வீட்டில் திருட்டு போய்விட்டால் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்த்தான் புகார் தர வேண்டும் என்பதில்லை. மாறாக ஆன்லைன் மூலமாகவே புகார் அளிக்கலாம் என டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது.
ஆன்லைன் மூலமாகவே திருட்டு புகார் அளிக்க வசதியாக புது வலைத்தளம் நிறுவப்படும் எனவும்,அதன் மூலம் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் பற்றிய புகார்களை பதிவு செய்து கொள்ளலாம் எனவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனால்,வீட்டில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடந்துவிட்டால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் போலீசாருக்கு புகார் தெரிவிக்கலாம்.
டெல்லி போலீஸ் இத்தகைய ஆன்லைன் புகார் வசதியை நாளை முதல் நடைமுறையில் கொண்டுவருகிறது.
இத்திட்டம் வெற்றி அடைந்தால் மற்ற வகையான குற்றங்களுக்கும்,மற்ற பகுதிகளுக்கும் இது விரிவாக்கப்படலாம்.இதன் மூலம் உடனடி புகார் அளிப்பது சுலபமாக்கப்படும் எனவும் நம்பப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications