2ஜி வழக்கில் தீர்ப்பு: டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் வெளியேற்றம்!
2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து சென்ற திமுக தொண்டர்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து சென்ற திமுக தொண்டர்கள் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் பேரலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கவுள்ளது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோர்ட் வளாகத்தில் நீதிபதிகள் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளி நபர்களுக்கு கோர்ட்டுக்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்து.
தீர்ப்பை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் வழக்கத்திற்கு மாறாக ஏராமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த திமுக தொண்டர்கள் நீதிமனறத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications