ஹப்பா... 3 வருடத்தில் டெல்லியில் 83 சதவீத வாகனங்கள் திருட்டாம் - சொல்கிறது மத்திய அரசு!
டெல்லி: இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வாகனங்கள் திருடுப் போவது கடந்த 3 ஆண்டுகளில் 83 சதவீதமாக உயர்ந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி வரை 26,650 வாகன திருட்டு வழக்குகள் பதிவாகியிருப்பதாகவும், கடந்த ஆண்டு இது 23,411 ஆக இருந்ததாகவும், 2013-ல் 14,936 ஆகவும், 2012-ல் 14,446 ஆகவும் இருந்ததாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கணக்குபடி சராசரியாக ஒரு நாளைக்கு 88 வாகனங்கள் திருட்டுப் போகிறது. இந்த ஆண்டு திருட்டுப் போன வாகனங்களில் 1,676 வாகனங்கள் மீட்கப்பட்டுவிட்டதாகவும், 13 வாகன திருட்டுக் கும்பல்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்துறை விவகார இணை அமைச்சர் ஹரிபாய் பரதிபாய் சௌத்ரி கூறினார்.
மேலும் அவர் திருட்டுப் போன வாகனங்களுக்காக டெல்லி போலீஸ் ஒரு ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் திருட்டுப் போன வாகனத்தின் விவரங்களை பதிவு செய்தல், முதல் தகவல் அறிக்கை பெறுதல், வாகன காப்பீடு பெறுதல் போன்றவற்றை செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications