டெல்லியில் வாலிபரை கொன்ற வெள்ளை புலி விஜய்யை பார்க்க அலைமோதிய கூட்டம்
டெல்லி: டெல்லியில் வாலிபரை கொன்ற வெள்ளை புலி விஜய்யை பார்க்க விலங்கியல் பூங்காவில் புதன்கிழமை மக்கள் கூட்டம் அலை மோதியது.
கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கு சென்ற 20 வயது மக்சூத் என்பவரை வெள்ளை புலி விஜய் கடித்து குதறி கொன்றது. இந்த சம்பவம் பற்றிய வீடியோ இணையதளங்களில் தீயாக பரவியது.
இந்த வீடியோவை பார்த்து, செய்தியை படித்த பிறகு பலர் அந்த புலியை பார்க்கும் ஆர்வத்தில் விலங்கியல் பூங்காவுக்கு புதன்கிழமை சென்றனர்.

இது குறித்து பூங்காவுக்கு வந்த சிலர் கூறுகையில்,
நான் லக்னோவை சேர்ந்தவன். செய்தித்தாளில் புலி வாலிபரை கொன்றது பற்றி படித்தேன். அதன் பிறகு தான் அந்த புலியை பார்க்க பூங்காவுக்கு வந்தேன் என்று டி.சி. குப்தா என்பவர் தெரிவித்தார். நடந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் தான் என் குடும்பத்தார் விலங்கியல் பூங்காவுக்கு வர முடிவு செய்தனர் என்று டெல்லியைச் சேர்ந்த முகுல் சோப்ரா தெரிவித்தார்.
புலி விஜய்யை பார்க்க புதன்கிழமை விலங்கியல் பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதியது என்று அங்கு பணிபுரியும் ஒருவர் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications