மின்சாரத்துறையில் புரட்சி.. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் புகழாரம்
டெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு மின்சாரத்துறையில் நடந்துள்ள மாற்றங்கள் குறித்து மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளதாவது:
ஒவ்வொரு அரசாங்கமும் மக்களுக்கு சேவையாற்றுவதற்கான வாக்குறுதியுடன் அதிகாரத்தை வழங்குவதோடு அவர்கள் வசிக்க நாட்டை ஒரு நல்ல இடமாக மாற்றுகிறது.
திறமையற்ற தன்மை மற்றும் ஊழல், மக்கள் நம்பிக்கை அசைக்கப்பட்டால் இந்த வாக்குறுதி உடைந்துவிட்டால், அவர்கள் பதில்களைக் கோருகின்றனர்.

அந்த நிலை ஏற்படும்போது, தேர்தல்களில், மக்கள் அரசாங்கத்திற்கு தங்கள் சொந்த பதில் கொடுக்கிறார்கள், எதிர்பார்ப்புகள் அடுத்த அரசாங்கத்திற்கு மாற்றப்படும்.
நரேந்திர மோடி அரசு, அதிகாரத்திற்கு வந்தபோதும் இதுபோன்ற சூழ்நிலையும், எதிர்பார்ப்புகளும் இருந்தது. 2014 தேர்தலுக்கு முன்பு, இந்தியா ஊழலை எதிர்த்துப் போராடியது.
பிறகு அது மக்கள் இயக்கமாக மாறியது. நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுத்தபோது, இந்தியாவில் நேர்மையான ஆளுமை எதிர்பார்க்கப்பட்டது. மக்கள் அவரை நம்பியிருந்தனர், அவருடைய வார்த்தைகள் நடவடிக்கை, நம்பிக்கையால் பின்னிப்பிணைக்கப்பட்டன.
செல்போன் ஆப்புகள் உள்ளிட்ட பல வழிமுறைகள் மூலம், மின்சாரத்துறையை வெளிப்படைத்தன்மையானதாக மாற்றியுள்ளோம். எந்த மாவ்டடத்தில் எந்த அளவுக்கு மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள இந்த ஆப் உதவும். அடுத்ததாக மின்வெட்டு செய்யப்போவது எப்போது என்பதை கூட முன்கூட்டியே நோட்டிபிகேஷன் அனுப்பி சொல்கிறோம்.
2015ம் ஆண்டு சுதந்திர தினத்தின்போது மோடி உரையாற்றியபோது, 1000 நாட்களில், குக்கிராமங்களிலும் மின்வசதியை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தார். இது பெரிய விஷயம் என்பதை அறிந்துள்ளோம். எனவேதான் ஒவ்வொரு கிராமத்திலும் நடக்கும் மின் பணிகள் குறித்து ஆவணங்களை தயார் செய்துள்ளோம்.
அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2000 கோடியை மின்துறையில் சிக்கனப்படுத்த திட்டமிட்டுள்ளது. 9 சுரங்கங்கள் ரூ.1.22 லட்சம் கோடிக்கும் மேலான வருவாயை பெறத்தொடங்கியுள்ளன.
எல்இடி பல்புகளை வீடுகளில் பொருத்த மோடி உத்தரவிட்டதன்பேரில் அதை முழு வீச்சில் செயல்படுத்தினோம். உஜ்ஜலா திட்டத்தில் இதை செய்தோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மின் சிக்கனம் ஆகியவை இதனால் உறுதிப்படுத்தப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications