ஹரியானா, பஞ்சாப்பிலும் பரவும் ”டெங்கு” அரக்கன் - இரு மாநிலங்களிலும் 4 பேர் பலி!
சண்டிகர்: ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மிகக் குறுகிய காலத்திலேயே 2 பேர் பலியாகியுள்ள நிலையில் ஹரியானாவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் அதிகபட்சமாக குர்கான் மாவட்டத்தில் 228 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இருப்பினும் மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், பொதுமக்கள் யாரும் பதட்டம் அடைய வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இரு மாநிலங்களிலும் சேர்த்து இதுவரை 1,400 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதித்து இருப்பதாகவும், 2 பேர் பலியாகியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப்பிலும் 2 பேர் பலியாகிய நிலையில், புதிதாக ஆயிரம் பேர் டெங்கு பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, இரு மாநிலங்களிலும் தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications