டெல்லியில் கொட்டும் “பனி மூட்டம்”.. எதிரில் வருவோர் தெரியவில்லை- 14 ரயில்கள் ரத்து
டெல்லி: டெல்லியில் நிலவி வருகின்ற கடும் பனி மூட்டத்தால் 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், டெல்லிக்கு வந்த ரயில்களும் தாமதமாக வந்து சேர்ந்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
டெல்லியில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் கடும் குளிரும், அடர்ந்த பனி மூட்டமும் நிலவி வருகிறது. இதே நிலை இன்று காலையும் நீடித்தது.

இதைப்போல கடும் பனிமூட்டத்தால் காலை 5.30 மணியளவில் 200 மீட்டர் தூரத்தில் உள்ள பொருட்களையே மக்களால் பார்க்க முடிந்தது. இந்த பனிமூட்டத்தால் சாலை போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.
மேலும் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிப்படைந்தது. டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லிக்கு பல ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன.
இதனால் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இருப்பினும் விமான சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இன்று காலை டெல்லியில் வெப்ப 4.2 டிகிரி செல்சியசாக பதிவானது. இது வரை பதிவானதில் மிகுந்த குறைந்த அளவு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications