ராணுவத்தில் இணைந்தது ஆகாஷ் ஏவுகணை... இலக்கை துல்லியமாகத் தாக்கக் கூடியது!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி நடத்தப்பட்டு மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.
இந்திய வான் வெளி பாதுகாப்பிலும், ஆகாஷ் ஏவுகணையை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டு வந்தது. இதையடுத்து இறுதி வடிவம் பெற்று பல்வேறு சோதனைகளைக் கடந்து ஆகாஷ் ஏவுகணை ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் ஆகாஷ் ஏவுகணையை ராணுவத்தில் இணைத்தார்.
வான்வெளியில் 25 கிலோ மிட்டர் தூரத்தில் பறக்கும் எதிரியின் ஹெலிகாப்டர், விமானம், மற்றும் ஆளில்லா விமானங்களை நிலத்திலிருந்து தாக்கும் வல்லமை கொண்டது ஆகாஷ் ஏவுகணை. சூப்பர்சானிக் வகையைச் சேர்ந்த ஆகாஷ் ஏவுகணை முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications