புரட்டாசி சனிக்கிழமை கூட்டம்.. திருப்பதியில் மூச்சு திணறலால் மயங்கிய பக்தர்கள்
சென்னை: புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி திருமலை, திருப்பதியில் பக்தர்கள் வெள்ளம் அலைமோதுகிறது. இதன் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் தங்க வைக்கப்படும் 31 அறைகளும் நிரம்பி மூன்று கிலோமீட்டருக்கு மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இதன் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு காரணமாக பெண்கள் உட்பட சில பக்தர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடன் வந்த பக்தர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நேற்று மொகரம் விடுமுறை, இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருமலையில் கடுமையான பக்தர்கள் கூட்டம் நிலவுகிறது. அதேநேரம் விஐபி பாஸ்கள் இந்த மூன்று நாட்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications