விவசாயிகள் அனுமதித்தால் 30 மாதங்களில் கெயில் திட்டம்... தர்மேந்திர பிரதான் அறிக்கை!
விவசாயிகள் அனுமதித்தால் தமிழகத்தில் 30 மாதங்களில் கெயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
டெல்லி : விவசாயிகள் அனுமதித்தால் தமிழகத்தில் 30 மாதங்களில் கெயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் தாக்கல் செய்த அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கெயில் திட்டம் செயல்படுத்துவது குறித்து அதிமுக எம்பி பரசுராமன் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் எழுத்து மூலமாக அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.

அதில் விவசாயிகள் அனுமதித்தால் தமிழகத்தில் 30 மாதங்களில் கெயில் திட்டம் நிறைவேற்றப்படும்.சுமூகமான சூழ்நிலைக்காக கெயில் திட்டம் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருக்கிறது. கெயில் திட்டம் தொடர்பாக தமிழகத்துடன் மத்திய அரசு தொடர்பில் இருக்கிறது.
கெயில் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் வல்லுநர் குழுவுடன் மத்திய அரசு தொடர்ந்து 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. சரியான புரிதல் ஏற்படுத்தப்பட்ட பின்னர் விவசாயிகளின் அனுமதியுடன் கெயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications