நடிகை பாவனாவை தாக்கி நிர்வாண போட்டோக்களை எடுக்க விரும்பினார் திலீப்.. போலீஸ் விசாரணையில் திடுக்!
திலீப் நடிகை பாவனாவை தாக்கி நிர்வாண போட்டோக்களை எடுக்க விரும்பியதாக போலீசார் குற்றம்சாட்யுள்ளனர்.
திருவனந்தபுரம்: நடிகர் திலீப்பிடம் இரண்டாவது நாளாக போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் திலீப் நடிகை பாவனாவை தாக்கி நிர்வாண போட்டோக்களை பெற விரும்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். சுமார் 2 மணி நேர துன்புறுத்தலுக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் மலையாளம் மட்டுமின்றி அனைத்து திரைத்துறையிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

திடுக்கிடும் தகவல்கள்
இதன் விளைவாக அண்மையில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து இந்த சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டியதாக மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் முன்னணி நடிகரான திலீப் கைது செய்யப்பட்டார்.

2 நாட்கள் கஸ்டடி
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 2 வாரங்கள் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று மீண்டும் அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திலீப்பை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.

நடிகையின் நிர்வாண போட்டோ
அவரிடம் 2வது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திலீப் நடிகை பாவனாவை தாக்கி நிர்வாண போட்டோ எடுத்து தருமாறு கூறியது அம்பலமாகியுள்ளது.

ஒன்றரைக் கோடி செலவு
இதற்காக 2013ஆம் ஆண்டே திலீப் ஒன்றரைக் கோடி ரூபாய் பணம் கொடுத்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்றைய இரண்டாம் நாள் விசாரணையில் மேலும் பலத்தகவல்கள் வெளி வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பழிவாங்க கீழ்த்தரமான செயல்
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பாவனாவும் திலீப்பின் முன்னாள் மனைவி நடிகை மஞ்சு வாரியரும் நெருங்கிய தோழிகள் ஆவர். காவ்யா மாதவனுடனான தனது கள்ளக்காதலை மனைவி மஞ்சுவாரியரிடம் தெரிவித்ததால் பாவனாவை பழிவாங்க திலீப் இந்த கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications