மோடி அலை வீசினால் ஏன் பாஜக தலைவர்கள் தொகுதி மாற வேண்டும்? திக்விஜய்சிங்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா தேர்தலில் மோடி அலை வீசுவதாக கூறிக் கொள்ளும் பாரதிய ஜனதா தலைவர்கள் ஏன் தொகுதி மாறிப் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக திக்விஜய்சிங் கூறுகையில், நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக பாரதிய ஜனதா தலைவர்கள் பேசி வருகின்றனர். ஆனால் முரளி மனோகர் ஜோஷி, சித்து, லால்ஜி தாண்டன் உள்ளிட்டோர் ஏன் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதிகளைக் கைவிட்டுவிட்டனர்.

மோடி அலை வீசுவதாக நம்பினால் வெற்றி பெற்ற தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட வேண்டியதுதானே? பாஜகவின் மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங்குக்கு ஏன் சீட் தரவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
More From
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான்












Click it and Unblock the Notifications