மோடியிடம் யாராவது டீ வாங்கி குடித்திருந்தால் அவருக்கு ரூ.2 லட்சம் பரிசு: திக்விஜய் சிங் அறிவிப்பு
டெல்லி: சாய்வாலா என்று சொல்லிக் கொள்ளும் பிரதமர் மோடியிடம் இருந்து டீ வாங்கி குடித்தவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் டீ விற்ற சாய்வாலா நான் என பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நேரங்களில் தெரிவித்தார். ஒரு டீக்கடைக்காரர் பிரதமர் ஆகியுள்ளதை நினைத்து பெருமைப்படுவதாக பிற டீக்கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில்,
மோடியிடம் இருந்து நான் டீ வாங்கிக் குடித்தேன் என யாராவது கூறினாலோ, அல்லது அவருடன் சேர்ந்து கல்லூரியில் படித்ததாக தெரிவித்தாலோ அவருக்கு நான் ரூ. 2 லட்சம் பரிசு அளிப்பேன்.
பள்ளிப் படிப்பு வரை தான் படித்தேன் என்று முன்பு கூறி வந்த மோடி தற்போது கல்லூரியில் படித்ததாக தெரிவித்துள்ளார் என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications