அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான ஏர்போர்ட் பாஸ் ரத்து, ஐடி கார்டுகளை திரும்பக் கேட்கும் இந்தியா
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே தனது வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்காக விசா மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி அவர் கடந்த வாரம் நியூயார்க்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் அதிகாரிகள் அவரது ஆடைகளை களைந்து சோதனை செய்தது இந்திய அரசுக்கு பெருத்த அவமானமாக ஆனது.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்குமாறு மத்திய அரசு அமெரிக்காவை கேட்டுக் கொண்டுள்ளது. இது தவிர இந்தியாவில் பணிபுரியும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட விமான நிலைய பாஸ்களும் திரும்ப பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில் இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், இந்திய தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications