காவிரி விவாகாரத்தில் விரைவில் நடவடிக்கை தேவை: திருச்சி சிவா எம்.பி.
டெல்லி: காவிரி பிரச்னையில் இதுவரை இருந்த மத்திய அரசுகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மத்தியில் அமைந்துள்ள புதிய அரசு காவிரி விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். தமிழகத்தில்தான் பொதுவிநியோக திட்டம் சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் பாராட்டினார்.
ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா இன்று (11ஆம் தேதி) பேசுகையில், 'கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் ஒரு கட்சிக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்பட்டது'' என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து திருச்சி சிவா பேசுகையில், ''சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு ரத்து செய்வது குறித்து ஜனாதிபதி உரையில் எதுவும் கூறப்படவில்லை. மேலும், தமிழக பிரச்னைகள் பற்றி எந்த அம்சமும் இல்லை. தமிழகத்தில்தான் பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.
காவிரி பிரச்னையில் இதுவரை இருந்த மத்திய அரசுகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மத்தியில் அமைந்துள்ள புதிய அரசு காவிரி விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications