மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு திமுக ஆதரவு.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
லோக் சபாவில் மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: லோக் சபாவில் மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லோரும் ஒன்று கூடி இருக்கிறார்கள். மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து இருக்கிறது.

இந்த முறை தீர்மானம் வெற்றிகரமாக தாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தெலுங்கு தேசம் சார்பில் முதலில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.தெலுங்கு தேசம் கட்சி சார்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நாளை இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. இதனால் இப்போதே அரசியலில் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து தற்போது, தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
அதன்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். லோக் சபாவில் திமுக கட்சிக்கு பலம் இல்லை என்றாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
அதேபோல் அனைத்து கட்சிகளும் இந்த வாக்கெடுப்புக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதிமுக கட்சியும் இந்த வாக்கெடுப்புக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications