செய்வீர்களா? மக்களே செய்வீர்களா?: கேட்பது சச்சின் டெண்டுல்கர்
மும்பை: குழந்தைகளை பணியமர்த்த வேண்டாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
குழந்தைகளை பணியமர்த்த வேண்டாம் என அரசு மக்களை கேட்டுக் கொண்டு தான் உள்ளது. ஆனால் அரசாங்கம் பாட்டுக்கு கூறட்டும் என்று மக்கள் குழந்தைகளை வேலைக்கு வைக்கிறார்கள்.

டீக்கடைகள், கட்டுமானப் பணி நடக்கும் இடங்கள், ஹோட்டல்களில் சிறுவர்கள் வேலை செய்வதை இன்றும் பார்க்க முடிகிறது. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் தங்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்ள சிறுமிகளை வேலைக்கு வைக்கிறார்கள்.
பண வசதி இல்லாததால் அந்த சிறுமிகளும் தங்களின் ஆசைகள், கனவுகளை புதைத்துவிட்டு பணக்கார வீட்டுக் குழந்தைகளுக்கு ஆயா வேலை பார்க்கிறார்கள்.
EVERY CHILD DESERVES TO CHASE DREAMS. LET DREAMS BE CHASED. #DONT_EMPLOY_LITTLE_ONES
— sachin tendulkar (@sachin_rt) April 19, 2016
இந்நிலையில் குழந்தை தொழிலாளர்கள் பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கனவு காண ஒவ்வொரு குழந்தைக்கும் உரிமை உள்ளது. அவர்கள் கனவை துரத்தட்டும். சிறுவர்களை வேலைக்கு வைக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications