தேசவிரோதிகள், ஐஎஸ் ஆதரவாளர்கள், தமிழ்த் தேசியவாதிகளால் தமிழகத்தில் போராட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி
தேசவிரோதிகள், ஐஎஸ் ஆதரவாளர்கள், தமிழ்த் தேசியவாதிகளால் தமிழகத்தில் போராட்டம் நடைபெறுவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி: தேசவிரோதிகள், ஐஎஸ் ஆதரவாளர்கள், தமிழ்த் தேசியவாதிகளால் தமிழகத்தில் போராட்டம் நடைபெறுவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டி:
அரியலூர் மாணவி அனிதா மூளைச் சலவை செய்யப்பட்டுதான் தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

சிபிஐ அல்லது விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டால் அதன் முன்பாக இந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தயாராக உள்ளேன். என் மகளுக்கு மெடிக்கல் சீட் கிடைத்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால் எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.
தருமபுரி இளவரசன், டிஎஸ்பி விஷ்ணுபிரியா ஆகியோரது மரணத்தில் சந்தேகம் இருப்பது போலவே அனிதாவின் தற்கொலையிலும் சந்தேகம் உள்ளது. இந்த காலத்துக்கு தந்தை பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கத்தக்கது அல்ல.
தமிழகத்தில் தேசவிரோதிகள், ஐஎஸ் அமைப்புடன் தொடர்புள்ளவர்கள்தான் போராடுகின்றனர். தமிழ்நாட்டை துண்டாட நினைக்கும் இந்திய தேசியத்துக்கு எதிரான தமிழ்த் தேசிய குழுக்கள் தங்களது போக்கில் போராட்டத்தை கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
-
நீட் வினாத்தாளுடன் தூத்துக்குடி சென்ற வாகனம்.. நடு வழியில் நின்றதால் பரபரப்பு.. இரவில் நடந்தது என்ன? -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications