உபி, பஞ்சாப் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி நாளை மாலை அறிவிப்பு!
உபி, பஞ்சாப் உட்பட 5 மாநில சட்டசபைகளின் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படுகிறது. டெல்லியில் நாளை மாலை தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிடுகிறது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உத்தபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேர்தி நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா மாநில சட்டசபைகளின் ஆயுட் காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து 5 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் தேதியை நாளை மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தரகாண்ட், மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது.
கோவாவில் பாஜகவும் பஞ்சாப் மாநிலத்தில் சிரோமன்மணி அகாலிதளம்- பாஜக கூட்டணி அரசும் ஆட்சியில் உள்ளன. கடந்த ஆண்டே இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் வியூகங்களை வகுத்து கட்சிகள் பிரசாரத்தில் குதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications