கடல் மார்க்கமாக பணக் கடத்தல்... தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
டெல்லி: சாலை மார்க்கமாக சோதனைகளை போலீஸார் மூலம் தேர்தல் ஆணையம் இறுக்கியுள்ளதால் கடல் மார்க்கமாக பணத்தை கடத்தி வந்து வாக்காளர்களுக்கு கொடுக்கும் வேலையில் கட்சிகள் இறங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
மேலும் கருப்புப் பணத்தையும் இப்படி கடல் மார்க்கமாக பாஸ் செய்து தேர்தல் பணிகளுக்கு கட்சிகள் செலவிட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. பணம் மட்டுமல்லாமல், பல்வேறு பொருட்கள், தங்கம், மது உள்ளிட்டவையும் கடல் மார்க்கமாக கடத்தப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநில கடலோரப் போலீஸார், கடலோரக் காவல் படையினர் உஷாரான முறையில் கண்காணிப்பை மேற்கொள்ளுமாறும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து கிழக்குக் கடற்கரை முழுவதும் தீவிரக் கண்காணிப்பும், ரோந்தும் முடுக்கி விடப்பட்டுள்ளனவாம்.
இப்படிப்பட்ட கடத்தலுக்கு மீனவர்கள் துணை போகக் கூடாது என்று, யாராவது இப்படி நடந்தால் அதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்க வேண்டும் என்றும் மீனவர்களையும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக மீனவர் கிராமங்களிலும் அதிகாரிகள் நேரில் போய்க் கூறி வருகின்றனராம்.
தமிழக கடலோரப் பகுதிகளில் தற்போது போலீஸார் தீவரக் கண்காணிப்பையும் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications