பீகாரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்- 8 போலீசார் பலி

Subscribe to Oneindia Tamil

அவுரங்கபாத்: பீகார் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 8 போலீசார் பலியாகியுள்ளனர்.

பீகார் மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவர்கள் சென்ற ஜீப்பை இலக்கு வைத்து மாவோயிஸ்ட்டுகள் கண்ணிவெடி தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதலில் 8 போலீசார் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+