வாக்குப்பதிவின் போது தேர்தல் அறிக்கை வெளியிட தேர்தல் ஆணைய தடை- பாஜகவுக்கு அடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெறும் போது தேர்தல் அறிக்கையை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பாஜக தனது தேர்தல் அறிக்கையை வரும் திங்கட்கிழமை அதாவது ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் சில தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் அது தேர்தல் ஆணையத்தின் எதிர்ப்பை சந்திக்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு எப்போது வேண்டுமானாலும் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிடலாம்.
ஆனால், ஏதேனும் ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும் போது கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
More From
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications