மேற்கு வங்கத்தில் வாலிபரை தூக்கிப் பந்தாடிய யானை: தீயாக பரவிய வீடியோ
புர்த்வான்: மேற்கு வங்க மாநிலத்தில் யானை ஒன்று ஆண் ஒருவரை பொம்மை போன்று தூக்கி எறிந்து தாக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் புர்த்வான் மாவட்டத்தில் உள்ள மான்டேஸ்வர் கிராமத்தில் யானை ஒன்று ஊருக்குள் நுழைந்து ஆண் ஒருவரின் காலைப் பிடித்து தூக்கி அவரை பொம்மை போன்று வீசியுள்ளது. வயல்வெளியில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த ஊர் மக்களால் அவரை காப்பாற்ற யானை அருகே செல்ல முடியவில்லை.
யானை அவரை தாக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டுள்ளது.
புர்த்வான் மாவட்டத்தில் உள்ள கல்சி மற்றும் சந்துல் கிராமங்களுக்குள் தனித்தனியாக புகுந்த இரண்டு யானைகள் 4 பேரை தாக்கி கொன்றுள்ளது. 2 பேரை காயப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கல்சி கிராமத்தை சேர்ந்த ஒருவரை யானை தாக்கி கொன்றுள்ளது. இதையடுத்து யானைகளால் தாக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
யானைகளின் அட்டகாசத்தால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications