ராகிங் கொடுமை... சென்னை மாணவர் ஹைதராபாத்தில் தூக்கு போட்டு தற்கொலை!
ஹைதராபாத்: சென்னையில் படித்த வந்த பொறியியல் மாணவர் ஹைதராபாத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ண சைதன்யா 19 வயதான அந்த மாணவர் சென்னையில் உள்ள சத்தியபாமா பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரியில் பயிலும் மூத்த மாணவர்கள் சிலர் அவரை நீண்ட நாட்களாக ராகிங் செய்து வந்துள்ளனர்.
அவரது ஏ.டி.எம் அட்டையை பறித்து வைத்துக்கொண்டு தேவைப்படும் போது பணத்தையும் எடுத்துள்ளனர். ராகிங் ஒரு கட்டத்தை மீறியதால் சைதன்யா மனமுடைந்துள்ளார்.
விடுமுறைக்காக தனது சொந்த ஊரான ஹைதராபாத்துக்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது தற்கொலைக்கு காரணமான விஜயவாடாவை சேர்ந்த சேகர் மற்றும் அவரது நண்பர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கும்படி கூறி கடிதம் எழுதிவைத்துள்ளார் கிருஷ்ண சைதன்யா என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications