மாற்றானுடன் இருந்த மனைவியை பொறாமையில் வெட்டிக் கொன்ற 53 வயது நபர்
அய்சால்: மிசோரத்தில் 53 வயது நபர் ஒருவர் தனது மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
மிசோரம் மாநிலத்தில் உள்ள லுங்லெங் கிராமத்தைச் சேர்ந்தவர் லால்ராம்லியானா(53). அவருக்கும் அவரது மனைவி லால்சாவ்ம்லியானிக்கும்(46) இடையே பிரச்சனையாக இருந்துள்ளது. இதையடுத்து லால்ராம்லியானாவின் கொடுமையை தாங்க முடியாமல் அவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரை பிரிந்து சென்றார்.

இந்நிலையில் லால்ராம்லியானா ஞாயிற்றுக்கிழமை தனது மனைவி வசித்து வரும் சிசாவ்ங் கிராமத்திற்கு சென்றுள்ளார். தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அவர் தனது நண்பர்கள் மூலம் மனைவிக்கு தூது விட்டும் அவர் கேட்கவில்லை.
நேற்று இரவு லால்ராம்லியானா தனது மனைவி விவாகரத்தான நபரின் வீட்டில் இருப்பதை பார்த்தார். இதனால் பொறாமையில் அவர் அந்த வீட்டிற்குள் நுழைந்து தனது மனைவியை அரிவாளால் தலை, தோள், முழங்கையில் சரமாரியாக வெட்டினார். இதில் பாடுகாயம் அடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவருடன் இருந்த ஆண் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இந்நிலையில் கிராமத்தினர் ஓடி வந்து அந்த வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி வைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து லால்சாவ்ம்லியானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் லால்ராம்லியானாவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications