அதிகாலையில் ஈவ் டீசிங்... " ஆப்ரேசன்ரேமோ ரீட்டன்ஸ்" மூலம் 50 பேரை அமுக்கிய டெல்லி போலீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அதிகாலையில் வேலை, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் பெண்களை ஈவ்- டீசிங் செய்த 50 பேரை " ஆப்ரேசன்ரேமோ ரீட்டன்ஸ்" என்ற பெயரில் மாறுவேடத்தில் வந்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டெல்லி குருகிராம் பகுதியிலுள்ள எம்சி சாலையில் அதிகாலையிலேயே பல இளைஞர்கள் பெண்களை கேலி செய்ததாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, " ஆப்ரேசன் ரேமோ ரீட்டன்ஸ்" என்ற பெயரில் பெண்களை கேலி செய்பவர்களை கைது செய்ய போலீசார் களமிறங்கினார்கள்.

அதனடிப்படையில் , இன்று அதிகாலை வேளையில், குருகிராம் பகுதியின் மாறுவேடத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இடங்களில் பெண்களை ஈவ் டீசிங் செய்த இளைஞர்கள் 50 பேரை இரண்டு மணிநேரத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதிகாலையில் நடந்த இந்த கைது நடவடிக்கை டெல்லி, ஹரியானா பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications