தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்- சித்தராமையா: பெங்களூரில் பாதுகாப்பு தீவிரம்
பெங்களூர்: பெங்களூர் போலீசார் எந்தவித சவாலையும் சந்திக்க தயாராக உள்ளதாகவும், பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ள நிலையில், நீதியை அனைவரும் மதிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூர் போலீஸ் கமிஷனர் ரெட்டி கூறியதாவது: ஜெயலலிதா மீதான தீர்ப்பை தொடர்ந்து உருவாக்கப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். சந்தேகப்படும்படியான சம்பவங்கள் நடந்தாலோ அல்லது, பிரச்சினை என்றாலோ 100-க்கு போன் செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் பெங்களூர் போலீசார் முழு திறனுடன் உள்ளனர். எனவே யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உடுப்பி சுற்றுப்பயணத்திலுள்ள சித்தராமையா கூறுகையில், "அனைவரும் நீதிக்கும், நீதிமன்றத்துக்கும் மதிப்பு கொடுத்தே ஆக வேண்டும். சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடாமல் உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.
இதையடுத்து பெங்களூரில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு தமிழகத்திலிருந்து வந்த அதிமுகவினர் வன்முறைகளில் இறங்காமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications