இடுக்கியில் நிலச்சரிவு... உயிரிழந்தவர்களுக்கு... ரூ. 2 லட்சம் பிரதமர் அறிவிப்பு!!

Subscribe to Oneindia Tamil

இடுக்கி: தமிழ்நாடு கேரளா எல்லையில் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் மூணாறு பகுதியில் இன்று பெய்த பேய் மழைக்கு பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 57 தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் இந்த நிலச்சரிவில் மூழ்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 11 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

    மூணாரை உலுக்கிய நிலச்சரிவு.. வீடியோ
    Ex-gratia of Rs. 2 lakh each from PMNRF would be given to landslide victims family in Rajamalai,

    கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் மூணாறு பகுதி கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் மழையால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் பெய்த மழையில் இந்தப் பகுதி பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக பெய்து வரும் ராட்சத மழைக்கு பெரு வெள்ளம் ஏற்பட்டு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    Ex-gratia of Rs. 2 lakh each from PMNRF would be given to landslide victims family in Rajamalai,

    இந்த நிலைச்சரிவுக்கு தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் 80 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இதுவரைக்கும் 9 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்படும்போது பெரிய அளவில் சத்தம் கேட்டதாகவும் அப்போது அங்கு இருந்த மக்கள் தப்பிக்க முயற்சித்தபோது தண்ணீர் சூழ்ந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

    இடுக்கியில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50000 அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+