மே 12ம் தேதி மாலை 6.30 மணிக்குப் பிறகு எக்ஸிட் போல் கணிப்புகளை வெளியிடலாம்... தேர்தல் ஆணையம்
டெல்லி: மே 12ம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தடையில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் 16-வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி தொடங்கி வரும் 12-ந்தேதி வரை 9 கட்டங்களாக நடக்கிறது. இதில் 8 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில் கடைசி கட்ட தேர்தல் 41 தொகுதிகளுக்கு வரும் 12-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட கட்சிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு அவற்றிற்கு சாதகமாக கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து தேதல் முடியும் வரை கருத்துக்கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் தேர்தல் கமிஷனர்களில் ஒருவரான எச்.எஸ்.பிரம்மா நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் முதலில் கூறுகையில், ‘மே 12ம் தேதி தேர்தல் முடிந்தாலும் கூட வாக்கு எண்ணிக்கையான மே 16க்கு முன்பு சில இடங்களில் மரறு வாக்குப்பதிவுககு வாய்ப்பு இருப்பதால் கருத்துக்கணிப்புகளை 16ம் தேதி வரைக்கும் ஒளிபரப்பக் கூடாது என்று கூறினார்.
ஆனால் அவரே பின்னர் தெளிவுபடுத்துகையில், ‘மே 12ம் தேதி வரை மட்டுமே கருத்துக்கணிப்புகளை ஒளிபரப்பக் கூடாது. அதன்படி மே 12ம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் கருத்துக்கணிப்புகளை ஒளிபரப்பலாம்' என விளக்கியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications